Maalaimalar
பழனி கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள்
கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் மற்றும் பழனி, சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழனிக்கு படையெடுத்தனர். தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு கொண்டாடப்படும் பல்வேறு விழாக்களில் கந்தசஷ்டியும் முக்கியமான ஒன்றாகும். ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை பிரதமையில் தொடங்கி 6-வது நாள் சஷ்டியில் நிறைவடையும். இந்த நாட்களில் விரதம் மேற்கொண்டு வரும் பக்தர்கள் சூரசம்ஹாரத்தை கண்டு விரதத்தை நிறைவு செய்வார்கள். கந்தசஷ்டி அதன்படி…