Maalaimalar
பழங்குடியின போராட்ட வீரர் பிர்சா முண்டா பிறந்தநாள் - ஆளுநர் வாழ்த்து
பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர் பகவான் பிர்சா முண்டா பிறந்தநாளையொட்டி தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளார். இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது ஜார்க்கண்ட் மாநில தினத்தை முன்னிட்டு, ஜார்க்கண்ட் மக்களுக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இயற்கை வளங்கள், துடிப்பான பழங்குடியின பாரம்பரியம், பன்முக கலாச்சார மரபுகள் மற்றும் அளப்பரிய ஆற்றல் ஆகியவற்றைக்…