Maalaimalar
சிக்கிம் வான்பரப்பில் சீன ராணுவ விமானம் அத்துமீறல்: 25 நிமிடங்கள் வட்டமிட்டதால் பரபரப்பு
சிக்கிம் மாநிலம் சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்வதுடன், கடந்த 2017-ஆம் ஆண்டு இந்திய - சீனப் படைகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட டோக்லாம் பீடபூமிக்கு மிக அருகிலும் அமைந்துள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிம் வான்பரப்பிற்குள் சீன ராணுவ விமானம் ஒன்று அத்துமீறி நுழைந்து, சுமார் 20 முதல் 25 நிமிடங்கள் வரை வட்டமிட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் பாதுகாப்பு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன…