உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

ஸ்டார்ஷிப் விண்கலத்தை பூமியில் தரையிறக்கிய ஸ்பேஸ் எக்ஸ்: மகத்தான நாள் என எலான் மஸ்க் பூரிப்பு

ஸ்டார் ஷிப் விண்கலத்தை முதல்முறையாக வெற்றிகரமாக பூமியில் தரையிறக்கி ஸ்பேஸ் எக்ஸ் சாதனை படைத்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ். உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான இந்நிறுவனம் பல்வேறு செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி வருகிறது. மேலும், மீண்டும் பயன்படுத்தக்கூடிய ரொக்கெட்டுகள், விண்கலங்களையும் சோதனை செய்து வருகிறது. இந்நிலையில், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார் பேஸ் தளத்தில் இருந்து கடந்த 14ஆ...