Puthiya Thalaimurai
குடும்பத்தைப் பிரிந்த பெண்.. ChatGPT உதவியால் கிடைத்த மறுவாழ்வு! AI செய்த அற்புதம்!
மனரீதியாக அழுத்தம் ஏற்பட்டு குடும்பத்திலிருந்து பிரிந்த மகாராஷ்டிரா பெண், ChatGPT மற்றும் கூகுள் தேடல் உதவியுடன் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் குடும்பத்துடன் இணைந்தார். AI தொழில்நுட்பம் மனிதநேயத்துடன் இணைந்து பிரிந்த குடும்பங்களை மீண்டும் ஒன்றிணைக்க முடியும் என்பதற்கான சிறந்த உதாரணமாக இது அமைந்துள்ளது. செய்தியாளர்: துர்கா தேவி சரவணன் காணாமல் போன மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண் ஒருவர், இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு…