உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

Sandiyar: "அப்போதே 'சண்டியர்' என்ற பெயரில் படம் வெளியாகிவிட்டது" - படத் தலைப்பு குறித்து தமிழ்குமரன்

தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்காகவும், தயாரிப்பாளர்களின் நலனுக்காகவும் தயாரிப்பாளர் சங்கத்தினர் மற்றும் அச்சங்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள், முன்னாள் தலைவர்கள் எனப் பலரும் இணைந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருக்கிறார்கள். இதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துத் தயாரிப்பாளர் சங்கத்தினர் பேசியிருக்கின்றனர். தமிழ்குமரன் சங்கம் சார்பாகப் பேசிய தலைவர் தமிழ்குமரன், "தமிழக அரசுக்கு நாங்கள் முன்வைத்த முதல் கோரிக்கை, திரைப்படங்களுக்கான மானியம்…