Samayam Tamil
3ல் 2 பங்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவை பெற்றுத்தர வேலுமணி ரெடி - மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம்
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு இடையே நிலவும் உள்கட்சி மோதல் மற்றும் அரசியல் நகர்வுகள் தமிழ்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.