Daily Thanthi
8 வயதில் நிராகரிப்பு... இன்று சிறந்த கால்பந்து வீரருக்கான விருது - உலகையே திரும்பி பார்க்க வைத்த ஹாரி கேன்
இங்கிலாந்து, இங்கிலாந்து கால்பந்து அணியின் கேப்டனும், ஜெர்மனியின் பேயர்ன் முனிச் கிளப்பின் நட்சத்திர வீரருமான ஹாரி கேன், 2026-ஆம் ஆண்டுக்கான பலோன் டி'ஓர் விருதை வென்று சாதனை படைத்துள்ளார். சிறுவயதில் கால்பந்து அகாடமியால் நிராகரிக்கப்பட்ட அவர், தனது கடின உழைப்பால் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். 8 வயதில் நிராகரிப்பு ஹாரி கேனுக்கு வெறும் 8 வயதாக இருந்தபோது, உடல் பருமனாக இருப்பதாகக் கூறி ஆர்சனல் கால்பந்து…