உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சீன உணவகத்தில் விற்பனையாகும் எண்ணெயில் பொரித்த கரப்பான் பூச்சிகள்: மருத்துவ குணம் உள்ளதாக தகவல்

சீனாவில் உள்ள உணவகம் ஒன்று கரப்பான் பூச்சி இனத்தை சேர்ந்த பூச்சிகளை எண்ணெயில் பொரித்து, அதனை இனிப்பு பலகாரங்கள் மற்றும் முட்டைகளில் வைத்து விற்பனை செய்து வருவது இணையத்தில் வைரலாகியுள்ளது. தெற்கு சீனாவில் உள்ள ஷூண்டே நகரில் பிரபலமான உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில், ‘வாட்டர் ரோச் எக் டார்ட்ஸ்’ (water roach egg tarts) என்ற பெயரில் உணவு ஒன்றை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில்…