Dinamani
வீரேந்திர சேவாக்கின் மகன் ஆர்யவீர் சேவாக்குக்கு ஆதரவளித்த பாகிஸ்தான் ரசிகர்கள்!
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் ரசிகர்கள் தனக்கு ஆதரவளித்ததாக வீரேந்திர சேவாக்கின் மகன் ஆர்யவீர் சேவாக் தெரிவித்துள்ளார். 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று (நவம்பர் 14) நடைபெற்றது. இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய…