உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

மட்டக்களப்பில் அதிகரித்துள்ள குரங்குகளின் சேட்டை: தாக்குதலுக்குள்ளாகிய ஐவர் வைத்தியசாலையில்

மட்டக்களப்பு மாமாங்கம் குடியிருப்பு பகுதிக்குள் ஊடுருவிய குரங்குகளின் தாக்குதலுக்கு உள்ளாகி இதுவரை 5 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்தத பகுதி மக்கள் பகலில் வீடுகளை பூட்டி வைத்து கொண்டு பய பீதியில் வாழ்ந்து வருவதாகவும் கடும் விசனம் தெரிவிக்கின்றனர். குறித்த பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக ஊடுருவிய குரங்குகள் பலன் தரும் மா, பலா, கொய்யா, மாதுளை போன்ற மரங்களில் உள்ள பழங்களை சாப்பிட்டு வருவதுடன் வீடுகளின் கூரை ஓடுகள் மற்றும்...