உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

சபரிமலை யாத்திரைக் கால தூய்மைக்கான 'நிர்மலம் சபரிமலை' பிரசாரம் தொடங்கியது!

திருவனந்தபுரம்: ஆண்டுதோறும் நடைபெறும் சபரிமலை மண்டல மற்றும் மகரவிளக்கு யாத்திரைக் காலத்தைத் ​​தூய்மையாகவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க கேரள உள்ளாட்சித்துறை கீழ் செயல்படும் சுசித்வா மிஷன் சார்பில் 'நிர்மலம் சபரிமலை' என்ற சிறப்பு விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான விழிப்புணர்வுச் செய்திகள் நான்கு மொழிகளில் வெளியிடப்படுவதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.எம். ஷாஜி, சனிக்கிழமை தனது…