உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தினமும் நெய் சாப்பிட்டால் முகம் தங்கம் போல ஜொலிக்குமா?

நமது பாரம்பரிய உணவு முறைகளில் நெய்யிற்கு எப்போதும் தனி இடம் உண்டு. உணவின் சுவையை கூட்டுவது மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்திற்கும் நெய் பெரிதும் உதவுகிறது. ஆனால், நெய் சாப்பிடுவதால் முக அழகு மேம்படுமா மற்றும் முகம் ஜொலிஜொலிப்பாக மாறுமா என்ற கேள்வி பலரிடமும் உள்ளது. சருமத்திற்குள் செல்லும் இயற்கை மாய்ஸ்சரைசர் நெய்யில் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. நாம் தினமும் உணவில் மிதமான அளவில் நெய்யைச் சேர்த்துக்…