Puthiya Thalaimurai
’விஜய் சார் அரசியலுக்கு போய்ட்டார்.. நீங்களும்’ - தனுஷிடம் கோரிக்கை வைத்த சாய் பல்லவி!
தனுஷின் அரசியல் வருகை குறித்து சாய் பல்லவியின் கருத்து வைரலாகி வருகிறது. விஜய் அரசியலுக்கு சென்றதை குறிப்பிட்டு, தனுஷ் நடிப்பை தொடர வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், கடந்த ஓராண்டாகத் தமிழகம் முழுவதும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து வருகிறார். ரசிகர் மன்றத்தை வலுப்படுத்தும் வகையில் உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்துவது, நலத்திட்டப் பணிகளை விரிவுபடுத்துவது…