உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

"அப்படித்தான் படங்களை புரொமோட் செய்கிறார்கள்; ஆனால் அவையெல்லாம் ஹிட் ஆகிறதா?" - நாகர்ஜுனா

மகேஷ் உப்பாலா இயக்கத்தில், அறிமுக நடிகர் அனீஷ், நடிகை அனஸ்வர ராஜன் நடித்துள்ள 'இட்லு அர்ஜுனா' திரைப்படம் கடந்த நவம்பர் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அனீஷ், டோலிவுட் தயாரிப்பாளர் மகேஷ் ரெட்டியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. Itlu Arjuna Movie இந்தப் படத்தை நடிகர் நாகார்ஜுனா வெளியிட்டார். இந்தப் படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்ட நாகார்ஜுனா திரைப்படம் தொடர்பாகப் பேசியிருக்கிறார். இப்படத்தைத் தான்…