உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

‘இஸ்ரேலைவிட தனது சொந்த நலனுக்கே முன்னுரிமை... டிரம்பை நினைவூட்டினார்’ - நெதன்யாகு மீது ஜோ பைடன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனின் புதிய சுயசரிதையான ‘பிராமிஸ் மீ, அமெரிக்கா’ புத்தகம் நாளை மறுநாள் (நவ.17) வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்புதகத்தின் சில பகுதிகள் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் காசா போரின் போது பொதுமக்கள் உயிரிழப்பைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதாக நெதன்யாகு தன்னிடம் பலமுறை உறுதியளித்ததாகவும், ஆனால் தன்னால் நிறைவேற்ற முடியாத அல்லது நிறைவேற்ற எண்ணமில்லாத வாக்குறுதிகளை அளிப்பதில்…