உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

எர்த்சொட்' விருது வழங்கும் விழா: இந்தியா செல்லும் இளவரசர் வில்லியம் - கேட் தம்பதியினர்

பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி இளவரசி கேட் மிடல்டன் ஆகியோர் வருடாந்த 'எர்த்சொட்' விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக இவ்வாரம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புற்றுநோய் சிகிச்சைக்குப் பின்னர் இளவரசி கேட் மேற்கொள்ளும் மிகப்பெரிய வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) நடைபெறவுள்ள பிரதான விருது வழங்கும் விழா உட்பட, மும்பையில் 03 நாட்கள் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளில் இளவரசர் வில்லியம் ...