Daily Thanthi
'தொடரை இழந்தாலும் எங்களுக்கு நிறைய நல்ல விஷயங்கள் கிடைத்தன'... நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர்
மவுண்ட் மாங்கனுய், இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 1-3 என்ற கணக்கில் இழந்தது. இருப்பினும், தொடரில் நடைபெற்ற போட்டிகள் மிகவும் நெருக்கமாக இருந்ததாக நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் தெரிவித்துள்ளார். இந்திய பந்துவீச்சாளர்களுக்கு பாராட்டு இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மவுண்ட் மாங்கனுயில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 42.1…