உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

O.M: "அதற்கும் நான்தான் திட்டு வாங்கினேன்" - வைரல் Reels-க்கு விளக்கமளித்த தனுஷ்

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், மம்மூட்டி நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஓ.ம்' திரைப்படம் வருகிற நவம்பர் 20-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் சில தினங்களுக்கு முன்பு சென்னையில் பிரமாண்டமாக நடந்திருந்தது. அதன் காணொளிகள் தற்போது வெளியாகி வருகின்றன. ஓ.ம் படத்தில்... 'தேரே இஷ்க் மெயின்' படத்தின் ரிலீஸ் சமயத்தில் ஒரு ரீல் வைரலானது. அதில் தனுஷின் உடையை அவரின் காஸ்டியூம் டிசைனர் சரி…