Maalaimalar
மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இன்று இரவு இறுதிப்போட்டி!
உலகின் ‘டாப்-8 முன்னணி வீராங்கனைகள் பங்கேற்ற டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் உள்ள இண்டியன் வெல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. சுவிட்டோலினா வெற்றி நேற்று நடைபெற்ற ஒரு அரை இறுதியில் தர வரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் எலினா சுவிட்டோலினா (உக்ரைன்)- எட்டாம் நிலை வீராங்கனையான லிண்டா நோஸ் கோவா (செக் குடியரசு) மோதினார்கள். இதில், சுவிட்டோலினா 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில எளிதில் வென்று…