உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

டெல்லியில் காற்று மாசு; அரசு ஊழியர்கள் 50 சதவீதம் பேர் வீட்டில் இருந்து பணிபுரிய உத்தரவு

புதுடெல்லி, டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் தங்கள் துறை சார்ந்த 50 சதவீத அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும் என டெல்லி அரசின் 2 மந்திரிகள் உத்தரவிட்டுள்ளனர். டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்படி, நேற்று முன்தினம் காற்றின்தரக்குறி யீடு 403 ஆக உயர்ந்து 'மிகவும் மோசம்' என்ற பிரிவை எட்டியது. இதையடுத்து, வாகனப் போக்குவரத்தால் ஏற்படும் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், அம்மாநிலசுற்றுச்…