உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய காய்கறிகள்!

உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கில் கிளைசெமிக் இண்டெக்ஸ் மிக அதிகம். இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மிக வேகமாக அதிகரிக்கச் செய்யும். சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாதாரண உருளைக்கிழங்கை விட இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் என்றாலும், இதில் கார்போஹைட்ரேட் மற்றும் இயற்கை சர்க்கரை அதிகமாக உள்ளது. மரவள்ளிக்கிழங்கு ஸ்டார்ச் எனப்படும் மாவுச்சத்து மிக அதிகமாக நிறைந்த கிழங்கு வகை இது. சர்க்கரை நோயாளிகள் இதனை முற்றிலும் தவிர்ப்பதே ஆரோக்கியத்திற்கு…