உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“மாவோயிஸ வன்முறையால் பழங்குடியின மக்களே அதிகம் பாதிக்கப்பட்டனர்” - பிரதமர் மோடி

கட்சிரோலி: மாவோயிஸ வன்முறையால் பழங்குடியின சமூகத்தினரே கடுமையாகப் பாதிக்கப்பட்டனர் என்றும், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் செலுத்திய பகுதிகளில் பழங்குடியினருக்கு வாக்குரிமை கூட மறுக்கப்பட்டது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் 151-வது பிறந்தநாளை முன்னிட்டு, மகாராஷ்டிராவின் கட்சிரோலியில் நடைபெற்ற 'பழங்குடியின கவுரவ தினம்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக…