உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

மிரட்டிய சீனா.. எல்லையில் அதிரடிக் காட்டிய இந்தியா!

அருணாச்சல பிரதேசத்தில் சீன அச்சுறுத்தலுக்கு பதிலளிக்க, இந்தியா 26 புதிய சாலைகள், தொங்கு பாலங்கள் மற்றும் ட்ரோன் கண்காணிப்பு உள்கட்டமைப்புகளை உருவாக்கி எல்லை பாதுகாப்பை பலப்படுத்துகிறது. இதன் மூலம் சீனாவின் ஊடுருவல் முயற்சிகளை தடுக்கவும், இந்தியாவின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செய்தியாளர் - M.மீரா அருணாச்சல பிரதேசத்தை சீனா ‘தெற்கு திபெத்’ எனக் கூறி உரிமை கொண்டாடுகிறது. ஆனால், 1914-ல்…