உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“தமிழ் சினிமா ஆசை இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும்னு நினைக்கல!” - அனிஷ்மா நேர்காணல்

தமி​ழில் வெறும் மூன்று படங்​கள்​தான் நடித்​திருக்​கிறார் அனிஷ்மா அனில்​குமார். மூன்​றும் ஹிட்​டானதில் அதிக உற்​சாகம் அவருக்கு. ‘சிறை’ கலை​யரசி​யும் ‘யூத்’ கனகவல்​லியும் ‘மொத ராத்​திரி’ முத்​துச்​செல்​வியும் கதாபாத்​திரங்​களாக வேறென்​றாலும் தனது நடிப்​பால் மூன்​றுக்​கும் அழகாக உயிர் கொடுத்​திருக்​கிறார் அனிஷ்மா. “ஒரு நடிகைக்கு தொடர்ந்து ஹிட் கிடைக்​கிறது பெரிய விஷயம். அது எனக்கு கிடைச்​சதுல மகிழ்ச்சி. மூன்று படங்​கள்​லயும்…