உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா: ரஜினிகாந்த் பங்கேற்க வாய்ப்பு

கொல்கத்தா, இந்த விழாவில் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் பிரபாஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். 32-வது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா, டிசம்பர் 16 முதல் 23-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழா, கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற விக்டோரியா நினைவிடத்தில் தொடங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. விழாவின் தலைமை ஆலோசகரும் நடிகருமான மிதுன் சக்ரவர்த்தி செய்தியாளர்களிடம் இது குறித்து கூறியதாவது: விக்டோரியா நினைவிடத்தில்…