Dinamani
வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க... ரயில்வேயில் 1215 'ஸ்டேஷன் மாஸ்டர்' பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்திய ரயில்வேத் துறையில் பணிபுரிவதே இலக்காகக் கொண்டு தேர்வுக்கு தயாராகி வரும் இருபாலர்களுக்குமான முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம்(ஆர்ஆர்பி) வெளியிட்டுள்ளது. அது குறித்த விவரங்கள் பார்ப்போம்... இந்திய ரயில்வேத் துறையில் பணிபுரிவதே இலக்காகக் கொண்டு தேர்வுக்கு தயாராகி வரும் இந்திய இளைஞர்களுக்கான நல்வாய்ப்பாக ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 1215 'ஸ்டேஷன் மாஸ்டர்' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது…