உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

காவல் நிலையத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு : மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை

ஹோமாகம காவல் நிலையத்தின் சிறை அறையில் நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தகவல்களைப் பெறுவதற்காக, அந்தக் காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி (OIC) மற்றும் மேலும் இரு அதிகாரிகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுத்துள்ளது. இது குறித்து ஆணையாளர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவிக்கையில், குறித்த அதிகாரிகள் நாளை (29) ஆணைக்குழுவில் முன்னிலை...