உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறுகள் அமைக்க அரசு மானியம்: பயனாளிகள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் என்னென்ன..?

சென்னை, பாதுகாப்பான குறுவட்டங்களிலுள்ள பாசன வசதியில்லாத தனிநபர் பொதுப்பிரிவு (General Category) விவசாயிகளுக்கு ஆழ்துளை அல்லது குழாய்க் கிணறுகள் அமைக்க தமிழக அரசு மானியம் வழங்குகிறது. இதுதொடர்பாக வேளாண்மை பொறியியல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- பின்னேற்பு மானிய விவரங்கள் பொதுப்பிரிவினைச் சார்ந்த சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு 60 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.1.20 இலட்சம். இதர…