Indian Express Tamil
அடுப்பில் பிசுக்கு, பாத்திரத்தில் கரி, வீட்டில் துர்நாற்றம்... இந்த ஒரு பொருளை ட்ரை பண்ணிப் பாருங்க
வீட்டைச் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும் என்பதற்காகப் பலரும் விலை உயர்ந்த ரசாயனக் கிளீனர்களை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். ஆனால், நம் சமையலறையில் எளிதாகக் கிடைக்கும் பேக்கிங் சோடாவைக் கொண்டே வீட்டின் பல பகுதிகளைச் சுத்தம் செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? சமையல் சோடா என்று அழைக்கப்படும் பேக்கிங் சோடா, குறைந்த செலவில் வீட்டைப் பராமரிக்க உதவும் ஒரு பொருளாகும். குறிப்பாக, இதைத் தண்ணீரில் கலந்து பயன்படுத்தும்போது சமையலறையில் படியும் எண்ணெய்ப் பிசுக்கு, பாத்திரங்களில் உள்ள கறைகள், சில வகையான துர்நாற்றங்கள் போன்றவற்றை அகற்ற உதவுகிறது. அதேநேரத்தில், அனைத்து வகையான கறைகளை…