உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

ராஜிநாமா செய்த 6 எம்எல்ஏக்களின் ரூ. 1 லட்சம் அபராதம் ரத்து! சென்னை உயர்நீதிமன்றம்

ராஜிநாமா செய்த ஆறு அதிமுக எம்.எல்.ஏ.-க்களிடம் தேர்தல் செலவை வசூலிக்கக் கோரிய வழக்கில் விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக-வின் 6 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்து, உடனடியாக தலைமைச் செயலகத்திலேயே தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இந்நிலையில், அந்த 6 பேரிடமும் தேர்தல் செலவை…