உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இரவு 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்...?

சென்னை, தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இரவு 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை அறிவிப்பு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மத்திய கிழக்கு மறும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் அர்னாப் புயல் உருவாகியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கடலோர தமிழக பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் ஒருசில…