Daily Thanthi
அமைச்சரின் பெயரை குறிப்பிட்டு போலீசாருக்கு மிரட்டல் விடுத்த பெண் - மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியீடு
சென்னை, சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில், கடந்த 22-ந்தேதி தாரணி என்ற பெண் தனது தோழியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் அரசுப் பேருந்து ஒன்று வேகமாக சென்றதால், தாரணி மற்றும் அவரது தோழி மீது மழைநீர் தெறித்துள்ளது. இதனால் பேருந்தை நிறுத்தி, ஓட்டுநருடன் தாரணி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்த நிலையில், அவர்களிடம் த.வெ.க. அமைச்சர் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு…