Maalaimalar
புடவைகளைப் பராமரிப்பது எப்படி?
காஞ்சிபுரம், பனாரஸ் பட்டுப்புடவைகளை நேரடி வெயிலில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். மாதத்துக்கு ஒருமுறை புடவையின் மடிப்பை மாற்றி வைத்தால் ஆண்டாண்டு காலத்துக்கு துணியின் தன்மை பாதிக்கப்படாமல் உடுத்த முடியும். பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து வைக்காமல், மெல்லிய மஸ்லின் அல்லது பருத்தித் துணியில் சுற்றி குளிர்ச்சியான, இருட்டான இடத்தில் வைக்க வேண்டும். புதிய புடவைகளை தனியாக 4,5 முறை குளிர்ந்த நீரில் துவைப்பது, மற்ற ஆடைகளில் சாயம் படிவதைத் தவிர்க்க…