Maalaimalar
லட்சுமி அருள் பெற...
* அதிகாலையில் வீட்டின் முன்பு சாணம் அல்லது தண்ணீர் தெளித்துக் கோலமிடுவதன் மூலம் லட்சுமி கடாட்சம் உண்டாகும். * காலை எழுந்தவுடன் பசுவின் முகத்தில் விழிப்பது அல்லது பசு வடிவ பொம்மைகளையும் படுக்கையறையில் வைத்துக் கொள்ளலாம். * வெள்ளிக்கிழமை தோறும் ஐந்துமுக விளக்கேற்றுவது உகந்தது. * பவுர்ணமி அன்று விஷ்ணுவிற்கு பழ வகைகளை நைவேத்தியமாக படைத்து, வழிபாட்டிற்குப் பின் உண்பது நல்லது. * வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம்…