Nakkheeran
'ஐடி துறையில் மேலும் ஒரு இடி மின்னல்!' மைக்ரோசாப்ட்டின் அறிவிப்பால் கேள்விக்குறியாகும் 23,000 இந்திய ஊழியர்கள்
உலகளாவிய தொழில்நுட்பத் துறையை ஒரு நொடியில் அதிர வைக்கும் மாபெரும் அறிவிப்பு ஒன்றை மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. சர்வதேச அளவில் முன்னணி வகிக்கும் இந்நிறுவனம், தனது ஊழியர்களுக்காக விஆர்எஸ் (VRS) எனப்படும் திடீரென விருப்ப ஓய்வு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியா, அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் உள்ள தங்களது நிறுவன ஊழியர்கள் இந்த விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கை ஒட்டுமொத்த ஐடி உலகத்தையும், குறிப்பாக இந்திய மென்பொருள் பொறியாளர்களையும் பெரும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்த…