Dinamani
அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும்! அமைச்சர்
அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில், கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய மாநில அளவிலான 67-வது குடியரசு தின தடகளப் போட்டியை, போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கையை ஏற்று, ஆட்டோக்களுக்கு…