உத்தரபிரதேச சட்டசபை தேர்தல்: மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி ஆலோசனை
உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. 403 உறுப்பினர்களை கொண்ட அந்த மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் ஆலோசனை எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சியும், காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. வேறு சில கட்சிகளும் அந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சி 181 தொகுதிகளை கேட்பதாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் சமீபத்தில்…