உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

Bathroom Bucket brown stain cleaning: பக்கெட்டின் அடியில் பழுப்பு நிறக் கறைகளா? வினிகர், டிஷ் வாஷ் லிக்விட் மூலம் சுத்தம் செய்வது எப்படி?

உங்க வீட்டின் பாத்ரூமை எவ்வளவு சுத்தமாக வைத்திருந்தாலும், தினமும் பயன்படுத்தும் பக்கெட்டின் அடிப்பகுதியில் பழுப்பு நிற கறைகள் படிவது வாடிக்கையான ஒன்றுதான். குறிப்பாக, நீண்ட நாட்களாக பயன்படுத்தும் பிளாஸ்டிக் ப்ககெட்டுகளில் இந்த கறைகள் அதிகமாக இருக்கும். தண்ணீரில் இருக்கும் தாதுக்கள், இரும்புச்சத்து படிவுகள், சோப்பு எச்சங்கள் மற்றும் அழுக்குகள் போன்றவை இதற்கு முக்கியக் காரணங்கள் என கூறப்படுகிறது. சாதாரண தண்ணீரில் கழுவினாலும் நீங்காத இந்த கறைகளை, வீட்டில் உள்ள வெள்ளை வினிகர் மற்றும் பாத்திரம் கழுவும் திரவம் கொண்டு மிகவும் சுலபமாக அகற்றிவிட செய்யலாம். அது எப்படி என்பதை இங்கு பார்க்கலாம்.