உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

”ஆடம்பர கம்யூனிஸ்ட் எம்.பி.” - சு. வெங்கடேசன் குறித்து ஜி.ஆர். சுவாமிநாதன் தாக்கு!!

சிந்தை இணையதளத்தில் வெளியான எழுத்தாளர் பெருமாள் முருகனின் கட்டுரையின் மூலம், பெரியார் அறிவுலக புத்தக முறைகேடு விவாகாரம் தேசிய அளவில் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது. இதையடுத்து, புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் பல கோடி ரூபாய் ஊழல் மற்றும் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார்களைத் தொடர்ந்து, தற்போதைய தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தி வருகிறது. ஜி.ஆர் சுவாமிநாதன் இந்தச்சூழலில் தான், கடந்த நவம்பர் 11-ம் தேதி நடந்த…