Daily Thanthi
எஸ்.ஐ.ஆர். பணிகள்: அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி முக்கிய உத்தரவு
சென்னை, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் ஆற்ற வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்த பணிகள் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். எஸ்.ஐ.ஆர். பணிகள் இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 1.1.2027-ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாகக்கொண்டு, புகைப்பட வாக்காளர்…