உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒரு அறை தரைமட்டம்

விருதுநகர், சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இன்று வெடி விபத்து நடந்ததில் ஒரு அறை முற்றிலும் தரைமட்டமானது. வெடி விபத்து விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மம்சாபுரத்தில் வாரி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் சுமார் 200 -க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பட்டாசு ஆலையில் இன்று மதியம் ஒரு அறையில்…