உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

திருச்செந்தூருக்கு குடிநீர் - ரூ.30 கோடி ஒதுக்க கனிமொழி வலியுறுத்தல்..!

திருச்செந்தூருக்குத் தேவையான குடிநீரை வழங்க ரூபாய் 30 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என தூத்துக்குடி எம்பியும் திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். திருச்செந்தூரில் தற்போது நாளொன்றுக்கு 1.1 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அப்பகுதிக்கு நாளொன்றுக்கு 3.8 மில்லியன் லிட்டருக்கும் அதிகமான தண்ணீர் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, மஞ்சள் நீர்க்காயல் பகுதியில் இருந்து ஆத்தூர் வழியாகத் திருச்செந்தூருக்குத் தண்ணீர் கொ…