உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

சட்டவிரோத குடியேறிகளின் அத்துமீறல் : மயிலத்தமடுவில் கடத்தப்பட்ட பண்ணையாளர்

மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை பகுதியில் பண்ணையாளர் ஒருவர் 12 பேர் கொண்ட குழுவினரால் கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று (28) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தை அடுத்து கடத்தப்பட்ட குறித்த நபர் மயிலத்தமடு மாதவனை காவல்துறை காவலரணில் வைத்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியிலுள்ள கால்நடை பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரையில் அத்துமீறிய குடியேறிகளினால் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கடத்த...