உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

இளைஞர்களைக் குறிவைக்கும் போதைப் பொருட்கள்; திருச்சியில் புதிய கமிஷனர் எடுத்த முக்கிய முடிவு

திருச்சி மாநகரின் புதிய காவல் ஆணையராக ரூபேஷ் குமார் மீனா ஐபிஎஸ் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். மாநகரில் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாப்பது, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலும் கட்டுப்படுத்துவது, இணையவழிக் குற்றங்களைத் தடுப்பது ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். திருச்சி மாநகர காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த காமினி ஐபிஎஸ், கடந்த வாரம் சென்னை டிஜிபி அலுவலகத்தின் நிர்வாகப் பிரிவு ஐஜியாகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, அவருக்குப் பதிலாக ரூபேஷ் குமார் மீனா ஐபிஎஸ் திருச்சி மா…