Samayam Tamil
இடைத்தேர்தலில் வெற்றிக் கனவு..ஸ்டாலினுக்கு நெருக்கடியை ஏற்படுத்திய அன்பில் மகேஷ்- தவெக மாஸ்டர் பிளான்
தமிழகத்தில் காலியாக உள்ள கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வரும் சூழலில் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு இருப்பது கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.