உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கேமரா இருக்குறதே தெரியாம... ஐதராபாத்தில் காரின் ஸ்டெப்னி டயரை அலேக்காக தூக்கிய திருடன்! வைரல் வீடியோ

ஐதராபாத், "மண்டமேல இருக்க கொண்டய பாக்கல போல..." என்ற வடிவேலுவின் காமெடி பாணியில், ஐதராபாத்தின் அக்பர் பாக் பகுதியில் பட்டப்பகலில் நிறுத்தப்பட்டிருந்த மஹிந்திரா தார் எஸ்யூவி காரின் ஸ்டெப்னி டயரை வாலிபர் ஒருவர் துணிகரமாகத் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பகலில் நடந்த துணிகரம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மலாக்பேட்டைக்கு உட்பட்ட அக்பர் பாக் குடியிருப்பு பகுதியில் உள்ள தெரு ஒன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கருப்பு…