Nakkheeran
”அப்போது, ட்ரம்ப் என்னை வலுக்கட்டாயமாக...”; 33 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திறந்த பிரபல அழகி
இடைக்கால தேர்தல் நெருங்கிவிட்டதால் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. இந்நிலையில், ஜனநாயக கட்சியினர் வெளியிட்டுள்ள அறிக்கை உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. வருகின்ற நவம்பர் 3 அன்று, அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலின் முடிவுகள் நாடாளுமன்றத்தில் சட்டமியற்றும் மசோதாக்களை நிறைவேற்றுவதில் முக்கிய பங்காற்றும் என்பதால், இது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அதனால், ஆளும் குடியரசு கட்சியினரும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினரும் தொடர்ந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ஜனந…