உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

அரசுத் துறைகளில் அவுட்சோர்சிங் முறையில் பணி நியமனம்; அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு பொறுப்பு: தமிழக அரசு ஆணை

தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அவுட்சோர்சிங் (வெளிமுகமை) முறையில் பணியாளர்களை நியமிக்கும் பொறுப்பை சென்னை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் அளித்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு வெளியிட்டுள்ளது. இதன் மூலம், அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் வெளிமுகமை வழியே பணியாளர்களை பணி அமர்த்த விரும்பினால், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை மட்டுமே அணுக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களை நியமிக்கும் முக்கியப் பொறுப்பை சென்னை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் ஒப்…