உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

‘டாடா நிறுவனம் ‘கிரிமினலாக’ அழிக்கப்படுகிறது’: மோடி, அமித்ஷாவை குறி வைக்கும் ராகுல் காந்தி

எழுதியவர்கள்: ஆசாத் ரஹ்மான், ஜார்ஜ் மேத்யூ மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை, டாடா குழுமத்தின் தற்போதைய நிர்வாக மோதலைக் கையாளும் முறையை விமர்சித்ததுடன், இக்குழுமம் "கிரிமினலாக அழிக்கப்பட்டு வருகிறது" என்று குற்றம் சாட்டினார். மேலும், தொழிலதிபர்கள் இதுகுறித்து பேசாமல் அமைதியாக இருப்பதாகவும் அவர் சாடினார். ஆங்கிலத்தில் படிக்க: டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் நோயல் டாடா மற்றும் குழுமத்தின் முதன்மைத் தலைமை நிறுவனமான டாடா சன்ஸ் வாரியத்திற்கு இடையே விரிசல்கள் அதிகரித்து வரும் நிலையில் இவரது கருத்துகள் வெளியாகியுள்ளன. “டாடா நிறுவனம் கிரிமினலாக அழிக்கப்பட்டு வருகிறது, எந்தவொரு தொழிலதிபரும்…